நிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Loading… நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று(23) காலை விசாரணைக்கு … Continue reading நிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு